பள்ளி கல்வித்துறையில் 152 காலி பணியிடங்கள்!! பட்டதாரிகளே மிஸ் பண்ணீடாதீங்க!!

 
vaccancy

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பில், பள்ளிகல்வித் துறையில் மொத்தம் 152 காலி பணியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ள பட்டம் பெற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மாத சம்பளமாக ரூ.32 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளிலும் பாலியல் புகார் பெட்டிகள்!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

Senior Fellows மற்றும் Fellows  பணிகளுக்கு மொத்தம் 152 காலி பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் கிடையாது என்றும் தேர்வு நேர்காணல் வழியாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் கூட்டம்

விருப்பம் உள்ளவர்கள் வருகிற 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற காலகெடு அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு tnschools.gov.in  என்ற இணையதளத்தை பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிகல்வித்துறையின் இந்த அறிவிப்பை பயன்படுத்திக் கொண்டு வருகிற 15ம் தேதிக்குள் விண்ணப்பித்து இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web