அடுத்த 3 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை!

 
மழை

 தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழகம்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று அடுத்த 3 மணி நேரத்திற்கு  16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மழை

அதன்படி  திருவள்ளூர், நீலகிரி, கோவை, வேலூர், தென்காசி, திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், திருச்சி, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் பகுதியிலும் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web