மிஸ் பண்ணீடாதீங்க... 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு...

 
ஆசிரியர் கலந்தாய்வு

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு  பிப்ரவரி 14 முதல் மார்ச் 15 வரை  விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ இணயதளமான  http://trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம்  விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள்

இந்த இணையதளத்தில்  2023-2024-ம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியர் 1768 பணியிடங்களுக்கான அறிவிப்புகள் முழுத் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.  இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்  இடைநிலை ஆசிரியர் 2023-2024 ம் ஆண்டுக்கான அறிவிப்பு  ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் நேற்று பிப்ரவரி 9ம் தேதி வெள்ளிக்கிழமை  வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்

விருப்பமும் தகுதியும் உடைய  விண்ணப்பதாரர்கள் இணைய தளம்  மூலம் விண்ணப்பிக்கலாம் 15.03.2024 பிற்பகல் 5.00 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுக்கான விண்ணப்பங்களை  பிப்ரவரி 14 முதல் மார்ச் 15 வரை http://trb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என  அறிவிக்கப்பட்டுள்ளது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web