+2 முடிச்சாலே போதும்... ரயில்வேயில் 1,785 பணியிடங்கள்...

 
இந்தியன் ரயில்வே

இந்தியன் ரயில்வே 1785 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில்வே துறை வேலை வாய்ப்பு ரயில்
நிறுவனம் : தென்கிழக்கு ரயில்வே 
பணியிடங்கள் : 1785  
கல்வித் தகுதி : 12th, ITI 
விண்ணப்பிக்க கடைசி தேதி : டிசம்பர் 28, 2023  
பணியிடங்கள் :ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம்  
வயது வரம்பு : 15 முதல் 24 வயது வரை  

விண்ணப்பக் கட்டணம் : ரூ100 
SC/ ST/ PWD/ பெண் விண்ணப்பதாரர்களுக்கு   விண்ணப்ப கட்டணம் கிடையாது.  
ரயில் ரயில்வே

தேர்வு முறை :  ஆட்சேர்ப்பு செய்ய தகுதி பட்டியல் முறை 
கூடுதல் தகவல்களுக்கு தென்கிழக்கு ரயில்வேயின் அதிகாரபூர்வ இணையதளமான New Notification link மற்றும் Official Notification pdf யை டவுன்லோட் செய்து கொள்ளலாம். அதில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web