ஆறே மணி நேரத்தில் 24 முட்டைகள்!! வைரலாகும் அதிசய கோழி!!

 
அதிசய கோழி

ஆலப்புழாவில் அம்பலப்புழா பகுதியில் வசித்து வருபவர்  பிஜு . இவர் கோழிகளை வளர்த்து வருகிறார். அதன்படி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு 20க்கும் மேற்பட்ட bv -380 ரக கோழிகளை வாங்கினார். குறிப்பிட்ட ஒரு கோழி  பிஜுவின் மகளுக்கு செல்லக் கோழியானது. இந்தக் கோழிக்கு சின்னு எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார் .

அதிசய கோழி
கோழி தனது காலை தூக்கி நடக்க காலில் அடிபட்டிருக்கும் என நினைத்து  பிஜு, சின்னு கோழியின் காலில் தைலம் போட்டு விட்டுள்ளார்.காலை சுமார் 8:30 மணி அளவில் கோழி முதலில் ஒரு முட்டை போட்டது. சிறிது நேரத்திலேயே அடுத்தடுத்து 24  முட்டைகளை போட்டு வீட்டில் இருப்பவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அதிசய கோழி

இதனை அக்கம் பக்கத்தினர் அதிசயத்துடன் பார்த்து வருகின்றனர். அதிசய சின்னு கோழியையும் 24 முட்டைகளையும் பார்க்க பிஜுவின் வீட்டில் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர். ஆறே மணி நேரத்தில் 24 முட்டைகளை போட்ட சின்னு கோழி அதிசய கோழியாகி விட்டது. இதன் புகைப்படங்கள்  24 முட்டைகள் இட்ட அதிசய சாதனை கோழி என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில்  வைரலாக்கி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web