2500 பணியிடங்கள்... உடனே அப்ளை பண்ணுங்க!!
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC) நிறுவனத்தில் Apprentices பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
பணியின் பெயர்: Apprentices
காலிப்பணியிடங்கள்: 2,500
(Northern Sector - 159, Mumbai Sector - 436, Western Sector - 732, Eastern Sector - 593, Southern Sector - 378 (சென்னை - 50), Central Sector - 202)
வயது வரம்பு: 18 முதல் 24 வயது வரை
SC / ST – 05 ஆண்டுகள்
OBC – 03 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை
கல்வி தகுதி: 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI, Diploma, Bachelor’s Degree, BBA, B.Sc, Graduate Degree
ஊக்கத்தொகை:
இந்த மத்திய அரசு சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பின்வருமாறு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
Graduate Apprentices - ரூ.9,000
Diploma Apprentices - ரூ.8,000
Trade Apprentices - ரூ.7,000
தேர்வு முறை: Merit List
விண்ணப்பிக்கும் முறை:
Apprentices பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 01.09.2023 அன்று முதல் 20.09.2023 அன்று வரை https://ongcapprentices.ongc.co.in/ongcapp/ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!