மாஸ்...மாணவர்களுக்கு ரூ25லட்சம் ஊக்கத்தொகை... முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

 
ஸ்டாலின் பணம்

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித்தரத்தை அரசு பள்ளிகளில் வழங்க வேண்டும் என பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவர்களுக்கு ஊக்கத் தொகை காலை மற்றும்மதிய உணவு தொடங்கி, லேப்டாப் , சைக்கிள், கல்வி உதவித் தொகை, போட்டித்தேர்வுகள், மனநலம் மகிழ்விக்க தனி வகுப்புக்கள், நான் முதல்வன் திட்டம் என நீள்கிறது.

 

கல்லூரி மாணவிகள்

 இந்நிலையில் விண்வெளி துறையில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு ரூ25 லட்சம்  பரிசு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

கல்வி உதவித்தொகை

 

பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த  புதிய திட்டம் செயல்படுத்தப்படும். பொறியியல் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படும் என அறிவித்த முதல்வர் ஸ்டாலின், அறிவியல் ஆர்வத்தையும் ஆளுமை திறனையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web