ரூ 45000 மாதச் சம்பளத்தில் 299 பணியிடங்கள்... உடனடி வேலை வாய்ப்பு!

 
வேலை வாய்ப்பு

ஏர் இந்தியா ஏர் சர்வீசஸ் லிமிடெட்டில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 காலிப்பணியிடங்கள்:

Handyman – 150 பணியிடங்கள்

Handywomen – 38 பணியிடங்கள்

Jr. Officer – Technical – 2 பணியிடங்கள்

Ramp Service Executive/ Utility Agent Cum Ramp Driver – 27 பணியிடங்கள்

ஆப்கானிஸ்தானில் இருந்து 129 பயணிகளுடன் டெல்லி வந்தடைந்த‌து ஏர் இந்தியா விமானம்

Duty Manager- Pax – 1 பணியிடம்

Duty Officer – Pax – 2 பணியிடங்கள்

Customer Service Executive – 79 பணியிடங்கள்

என மொத்தம் 299 பணியிடங்கள் காலியாக உள்ளன.

 வேலை வாய்ப்பு

கல்வி தகுதி:

Handyman / Handywomen – SSC /10th Standard Pass.

Jr. Officer – Technical – Bachelor of Engineering in Mechanical/ Automobile/ Production/ Electrical/ Electrical & Electronics / Electronics and Communication Engineering

Ramp Service Executive – SSC /10th Standard Pass.

Utility Agent Cum Ramp Driver – SSC /10th Standard Pass

Duty Manager- Pax & Duty Officer – Pax – Graduate

Customer Service Executive – Graduate & Airline/GHA/Cargo/Airline Ticketing Experience or Airline Diploma or Certified course like Diploma in IATA-UFTAA or IATA-FIATA or IATA-DGR or IATA CARGO

  வயது   : 28 குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.  
மாதச்சம்பளம் 

Handyman/ Handywomen – ரூ.18,840/-

Jr. Officer – Technical – ரூ.29,760/-

Ramp Service Executive – ரூ.24,960/-

Utility Agent Cum Ramp Driver – ரூ.21,270/-

Duty Manager- Pax – ரூ.45,000/-

Duty Officer – Pax – ரூ.32,200/-

Customer Service Executive – ரூ.24,960/-

தேர்வு  முறை: நேர்முகத் தேர்வு 

Handyman/ Handywomen :

தேதி: 15.03.2024
நேரம்: 09:30 முதல் 12:30 மணி வரை

Jr. Officer – Technical, Ramp Service Executive/ Utility Agent Cum Ramp Driver:

தேதி: 16.03.2024

நேரம்: 09:30 முதல் 1200 மணி வரை

Duty Manager- Pax, Duty Officer – Pax & Customer Service Executive:

தேதி: 18.03.2024 & 19.03.2024

நேரம்: 09:30 முதல் 1200 மணி வரை

கூடுதல் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web