பிரியாணி சாப்பிட்டு சுயநினைவை இழந்த 3 பேர்... கதறி துடித்த உறவினர்கள்...!!

 
சிக்கன்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வருபவர்கள் வீரைய்யன், முருகேசன் ராமச்சந்திரன். மூவரும் இணைபிரியாத நண்பர்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினமானதால் உணவகத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிடலாம் என திட்டமிட்டனர். மூவரும் ஒன்றாக சென்று பிரியாணி சாப்பிட்டு அவரவர்  வீடு திரும்பினர்.

பிரியாணி

வீட்டிற்கு திரும்பிய சில மணி நேரத்திற்குள்ளேயே வாந்தி ,பேதி , வயிற்று வலியால் கடுமையாக அவதிப்பட்டனர். கைமருந்து கொடுத்த உறவினர்கள் சற்று நேரத்தில் மூவரும் சுயநினைவின்றி மயக்கம் அடைந்தனர். இதனால் பதறி போன குடும்பத்தினர் மூவரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினர்.  

சிக்கன்

மருத்துவர்கள் மூவருக்கும் முதலுதவி செய்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அத்துடன் காவல்துறைக்கும், உணவு பாதுகாப்பு துறைக்கும் தகவல் அளித்தனர். இந்த தகவலின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர். 

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web