டேங்கர் லாரி வெடித்து 31 பேர் பலி... பெரும் சோகம்!

 
டேங்கர்
 

நைஜீரியாவின் நைஜர் மாகாணம் பீடா பகுதியில், கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்ட டேங்கர் லாரி அகே நோக்கி சென்றது. அதிகாலை 4 மணியளவில் எசான் அருகே பள்ளத்தில் விழுந்து தலைகுப்புற கவிழ்ந்தது.

நைஜீரியா

விபத்து இடத்தை அறிந்த எசான் சுற்றுவட்டார மக்கள், டேங்கர் லாரியில் இருந்து பரவிய எண்ணெயை சேகரிக்க களத்தில் வந்தனர். அப்போது டேங்கர் லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.இந்த விபத்தில் எண்ணெய் சேகரித்து வந்த பொதுமக்கள் உள்பட 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!