பகீர்... தேவாலய கட்டிடம் இடிந்து விழுந்து 36 பேர் பலி!

 
எத்தியோப்பியா


எத்தியோப்பியாவில்  அம்ஹாரா பகுதியில்  இயங்கி வரும் தேவாலயத்தில்  கட்டுமான பணி நடைபெற்று   வருகிறது. இந்த தேவாலயத்தில் அதிகாலை நேரத்தில் வழிபாடு நடத்த மக்கள் கூடியிருந்தனர்.

இந்நிலையில் திடீரென கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 36 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளன. பலர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

எத்தியோப்பியா

இந்த விபத்தை நேரில் பார்த்த மகியாஸ்  நாங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய கூடியிருந்தோம். அப்போது திடீரென தேவாலயத்தில் கட்டுமான பணி நடந்து ஒரு பகுதி இடிந்து விழுந்தது என்றார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?