டிஎன்பிஎஸ்சி யில் 368 உதவி பொறியாளர் பணியிடங்கள் அறிவிப்பு.. உடனே விண்ணப்பியுங்க!!

 
டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்   பொறியியல் பணிகள் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொறியியல் சார்ந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.  
Principal, Industrial Training Institute/ Assistant Director of Training
பணியிடம் :1 
கல்வித் தகுதி: A degree in any branch of Engineering or Technology 3 ஆண்டுகள் பணி முன்அனுபவம்  
மாதச்சம்பளம் : ரூ. 56,100 – 2,05,700

Assistant Engineer (Civil) (Water Resources Department, PWD)
பணியிடங்களின் எண்ணிக்கை: 9
கல்வித் தகுதி: B.E degree in Civil Engineering or Civil and Structural Engineering
மாதச் சம்பளம் : ரூ. 37,700- 1,38,500

டிஎன்பிஎஸ்சி

Assistant Engineer (Rural Development and Panchayat Raj Department)

பணியிடம் :1 
கல்வித் தகுதி: B.E degree in Civil Engineering  
சம்பளம் : ரூ. 37,700- 1,38,500

Assistant Engineer (Highways Department)
பணியிடங்களின் எண்ணிக்கை: 53
கல்வித் தகுதி: Degree in Civil Engineering  
சம்பளம் : ரூ. 37,700- 1,38,500

Assistant Engineer (Agricultural Engineering)

பணியிடம் : 1

கல்வித் தகுதி: B.E. (Agriculture) or B. Tech (Agricultural Engineering) or B.Sc., (Agricultural Engineering) (or) B.E. (Mechanical) (or) B.E. (Civil) (or) B.Tech (Automobile Engineering) or B.E. (Production Engineering) or B.E.(Industrial Engineering) (or) B.E (Civil and Structural Engineering) or B.E (Mechanical and Production Engineering) 
மாதச்சம்பளம் : ரூ. 37,700- 1,38,500

Assistant Director of Industrial Safety and Health
பணியிடங்களின் எண்ணிக்கை: 20

கல்வித் தகுதி: Degree in Mechanical or Electrical or Chemical or Textile Technology or Industrial Engineering or Production Engineering  
மாதச்சம்பளம் : ரூ. 37,700- 1,38,500

Assistant Engineer (Industries)
பணியிடங்களின் எண்ணிக்கை: 9
கல்வித் தகுதி: Bachelor of Engineering or Bachelor of Technology  
மாதச்சம்பளம் : ரூ. 37,700- 1,38,500

Assistant Engineer (Electrical) (PWD)
பணியிடங்களின் எண்ணிக்கை: 36

கல்வித் தகுதி: Degree in Electrical Engineering or Electronics and Communication Engineering  
மாதச்சம்பளம் : ரூ. 37,700- 1,38,500

Senior Officer (Technical)
பணியிடங்களின் எண்ணிக்கை: 8
கல்வித் தகுதி: Degree in B.E., / B.Tech., /AMIE படித்திருக்க வேண்டும்.
மாதச் சம்பளம் : ரூ. 56,100- 1,77,500

Assistant Engineer (Electrical) TANGEDCO
பணியிடங்களின் எண்ணிக்கை: 36
கல்வித் தகுதி: Degree in Electrical and Electronics Engineering / Electronics and Communication Engineering / Instrumentation Engineering  
மாதச்சம்பளம் : ரூ. 39,800 – 1,26,500

Assistant Engineer (Civil) TANGEDCO
பணியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: Degree in Civil Engineering or A pass in AMIE  
மாதச்சம்பளம் : ரூ. 39,800 – 1,26,500

Assistant Engineer (Mechanical) TANGEDCO

பணியிடங்களின் எண்ணிக்கை: 9
கல்வித் தகுதி: Degree in Mechanical Engineering or A pass in AMIE படித்திருக்க வேண்டும்.
மாதச்சம்பளம் : ரூ. 39,800 – 1,26,500
Assistant Engineer (Civil) (Tamil Nadu Urban Habitat Development Board)
பணியிடங்கள் :1
கல்வித் தகுதி: Degree in Engineering (Civil) 
சம்பளம் : ரூ. 37,700- 1,38,500

Assistant Engineer Tamil Nadu Pollution Control Board
பணியிடங்களின் எண்ணிக்கை: 49
கல்வித் தகுதி: Bachelor’s Degree in Civil Engineering or Chemical Engineering or Environmental Engineering and Master’s Degree in Environmental Engineering / Chemical Engineering / M.Tech. Environmental Science and Technology awarded by Anna University/M.Tech. Petroleum Refining and Petrochemicals awarded by Anna University/ M.E. Environmental Management awarded by Anna University 
சம்பளம் : ரூ. 37,700- 1,38,500
Assistant Engineer (Civil) Tamil Nadu Water Supply and Drainage Board
பணியிடங்களின் எண்ணிக்கை: 78

கல்வித் தகுதி: Degree in Engineering (Civil) படித்திருக்க வேண்டும்.
மாதச்சம்பளம் : ரூ. 37,700- 1,38,500

Assistant Engineer (Mechanical) Tamil Nadu Water Supply and Drainage Board
பணியிடங்களின் எண்ணிக்கை: 20
கல்வித் தகுதி: Degree in Engineering (Mechanical) படித்திருக்க வேண்டும்.
மாதச்சம்பளம் : ரூ. 37,700- 1,38,500
Manager - Engineering (TNCMPFL)
பணியிடங்களின் எண்ணிக்கை: 7
கல்வித் தகுதி: Degree in Electrical & Electronics / Electronics & Instrumentation /Electrical & Instrumentation / Electronics and Communication / Automobile / Mechanical Engineering படித்திருக்க வேண்டும்.
மாதச்சம்பளம் : ரூ. 37,700 – 1,19,500

Manager – Civil (TNCMPFL)
பணியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Bachelor Degree in Civil Engineering  
மாதச்சம்பளம் : ரூ. 37,700 – 1,19,500
Assistant Engineer(Civil) Tamil Nadu Adi Dravidar Housing & Development Corporation Limited
பணியிடங்களின் எண்ணிக்கை: 25
கல்வித் தகுதி: Bachelor Degree in Civil Engineering படித்திருக்க வேண்டும்.
மாதச்சம்பளம் : ரூ. 36,400- 1,34,200
வயது வரம்பு :  32 முதல் 37 வயது வரை (SC, SC(A), ST, MBC(V), MBC  DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.)

தேர்வு முறை:  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு  
எழுத்துத் தேர்வு 2  தாள்களாக நடைபெறும். முதல் தாளில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இதில் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

2ம் தாள் 2 பிரிவுகளாக நடைபெறும். முதல் பிரிவு தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இந்த தேர்வில் 60 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயம். இல்லையென்றால் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. இது தகுதித் தேர்வு மட்டுமே. இந்த மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்களில் சேர்த்துக் கொள்ளப்படாது.
இரண்டாம் பிரிவில், பொது அறிவில் 100 வினாக்கள் கேட்கப்படும். இதில் பொது அறிவில் 75 வினாக்களும், கணிதப்பகுதியில் 25 வினாக்களும் இடம்பெறும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150  ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வுக் கட்டணம் : ரூ. 200,  குறிப்பிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள முகவரியில்  விண்ணப்பிக்க வேண்டும். 
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி

மேலும், தங்களது கல்வி மற்றும் தேவையான  சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.   அனைத்து தகவல்களும் சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 11 ,2023 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web