மத்திய அரசில் 38,480 வேலை வாய்ப்புகள்... 10வது முதல்.. முதுகலைப் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு... ரூ.2,09,200 வரை சம்பளம்!

 
மத்திய அரசு வேலை

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் ஏகலைவா மாடல் ரெசிடென்ஷியல் பள்ளி குழுமத்தில் காலியாக உள்ள 38,480 பணி இடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இந்த காலி பணி இடங்களுக்கு தகுதியும், திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதல்வர் - 740
துணை  முதல்வர் -740 
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் - 8880
பட்டதாரி ஆசிரியர்கள்- 8880
கலை ஆசிரியர்கள் - 740
இசை ஆசிரியர்கள் -740
விளையாட்டுத் துறை ஆசிரியர்கள் - 1480
நூலகர் - 740

கவுன்சிலர் -  740
செவிலியர் -  740
ஹாஸ்டல் வார்டன் - 1480
கணக்காளர் - 740
சீனியர் செக்ரடேரியட் உதவியாளர் -  740
ஜூனியர் செக்ரடேரியட் உதவியாளர் -  1480

ஆசிரியை பள்ளி லெக்கின்ஸ்

சமையல் கேட்டரிங் உதவியாளர் -  740
ஓட்டுநர் -  740
ப்ளம்பர், எலக்ட்ரிஷியன் -  740
லேப் உதவியாளர் -  740

தோட்டப் பராமரிப்பாளர் -  740
சமையல்காரர் - 740
சமையல் உதவியாளர் - 1480
காவலாளி - 1480

தூய்மை பணியாளர் - 2220
மொத்த காலியிடங்கள் – 38480

சம்பளம்:

கல்வித் தகுதி:
10வது தேர்ச்சியடைந்தவர்களில் இருந்து, ஐடிடி, 12வது, பி.எட்., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பி.இ., முதுகலை பட்டப்படிப்பு என தகுதிவாய்ந்த யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். 

பள்ளி மாணவர்கள்

வயது வரம்பு:
குறைந்த பட்ச  வயது வரம்பு 18லிருந்து அதிக பட்ச வயது வரம்பு 50

பணியிடம்:
இந்தியா முழுவதும் வேலை

விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது

கடைசி தேதி:
விண்ணப்ப படிவங்கள் வந்து சேர ஜூன் 30 கடைசி தேதி. 

தேர்வு செய்யும் முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் மூலமாக உங்கள் விண்ணப்படிவத்தை சமர்பிக்க வேண்டும்.

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ https://emrs.tribal.gov.in/site/recruitment
இணையதளத்தில் அறிவிப்பை காணுங்கள்.

ஒரு புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web