மாதம் ரூ2லட்சம் சம்பளத்தில் 42 பணியிடங்கள்... உடனே அப்ளை பண்ணுங்க!!

 
இஎஸ்ஐ

இ.எஸ்.ஐ.சி மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை  பேராசிரியர், இணை மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இங்கு மொத்தம் 42 காலிப்பணியிடங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து நேர்முகத்தேர்வில்  கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பணியின் பெயர்: பேராசிரியர், இணை மற்றும் உதவி பேராசிரியர்
காலிப்பணியிடங்கள்: 42 (பேராசிரியர் - 5, இணை பேராசிரியர் - 19, உதவி பேராசிரியர் - 18)
வயது வரம்பு: 69 வயதுக்குள்  

வேலை வாய்ப்பு

கல்வி தகுதி: 

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து எம்.எஸ்சி (மருத்துவம்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:


பேராசிரியர் - ரூ.2,11,878
இணை பேராசிரியர் - ரூ.1,40,894
உதவி பேராசிரியர் - ரூ.1,21,408
உதவி பேராசிரியர் (Non-Medical)  - ரூ.1,02,904


தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பக் கட்டணம்: 

வேலை வாய்ப்பு
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. எஸ்சி, எஸ்டி, மகளிர் ஆகியோர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து செப்டம்பர்  29ம் தேதி நடைபெற உள்ள நேர்முகத்தேர்வில்  கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web