பீகார் முதற்கட்ட தேர்தலில் 61 வேட்பாளர்கள் வேட்புமனு வாபஸ் !

 
பீகார்

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்கிறது; முதற்கட்ட வாக்குப்பதிவு 121 தொகுதிகளில் நவம்பர் 6ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் முதலில் 1,690 வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர்.

பீகார்

இந்த வேட்புமனுக்களில் 315 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 1,375 பேருக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், தற்போது 61 வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் எடுத்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பீகார்

பீகாரில் நடப்பது ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மகாகட்பந்தன் கூட்டணி இடையேயான கடுமையான போட்டியாகும். இதனால் முதற்கட்ட தேர்தல் முக்கிய பரீட்சையாக கருதப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!