6160 வங்கிப் பணியிடங்கள் ... உடனே அப்ளை பண்ணுங்க!!

 
எஸ்பிஐ

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்று  பாரத ஸ்டேட் வங்கி. இந்த வங்கிகளில் 6160 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நிறுவனம் :எஸ்பிஐ

எஸ்பிஐ


மொத்த பணியிடங்கள்:6160
தேர்வு முறை:எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி :செப்டம்பர் 21  விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எஸ்பிஐ அதிகாரப்பூர்வ தளமான sbi.co.in  மூலம் விண்ணப்பிக்கலாம்.

வாடிக்கையாளர்கள் வயிற்றில் புளியை கரைத்த எஸ்.பி.ஐ- முழு விபரம்..!


 தேவையான ஆவணங்களைக் கொண்ட படிவங்கள் இணைக்கப்பட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.  அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலும் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தவிர, பட்டப்படிப்பு இறுதியாண்டு தேர்வு எழுத இருப்பவர்களும்  அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web