இன்றே கடைசி.. 6160 வங்கிப் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்க!!

 
எஸ்பிஐ

இந்தியாவின்   பொதுத்துறை வங்கிகளில் முக்கியமானது  ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா . இங்கு காலிப்பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வங்கியில் 6,160 தொழில்பழகுநர்   காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, தெலங்கானா, மேற்கு வங்காளம் உட்பட  பல்வேறு மாநிலங்களில் உள்ள எஸ்.பி.ஐ. அலுவலங்களில் தேர்வு செய்பவர்கள் பணியில் அமர்த்தப்படுவர். 

எஸ்பிஐ

பணியின் பெயர்: தொழில்பழகுநர் 
காலிப்பணியிடங்கள்: 6,160
கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் இளங்கலை தேர்ச்சி  
வயது வரம்பு:  20 -28  
சம்பளம்:  மாதம் ரூ.15,000 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு  .
எஸ்பிஐ

விண்ணப்ப கட்டணம்:  ரூ.300  பட்டியலின, பழங்குடியின, மாற்றுத் திறனாளிகளுக்கு  கட்டணம் கிடையாது.  

விண்ணப்பிக்க கடைசி தேதி  21.09. 2023  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web