மோடி மீண்டும் பிரதமராக 64 சதவீதம் வாய்ப்பு... டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு... !

 
மோடி


இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி சேர்க்க தயாராகி வருகின்றன.   அனைத்து கட் சிகளும் தேர்தலை சந்திக்க மும்மூரமாக ஈடுபட்டு  வருகின்றன. இந்நிலையில், ஆங்கில செய்தி சேனலான 'டைம்ஸ்நவ் - இடிஜி, பிரதமர் பதவி  குறித்து  , மக்களிடம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி, முடிவுகளை  வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடி

அதில்  இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக 64 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், பிரதமராக வேண்டும் என, 17 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பிரதமராக 15 சதவிகிதம் பேரும், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவரு மான அரவிந்த் கேஜ்ரிவால் பிரதமராக 12 சதவிகிதம் பேரும், உத் தவ் பால்தாக்கரே சிவசேனா தலைவர் பிரதமராக 8 சதவிகிதம் பேரும், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமராக 6 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web