தமிழகம் முழுவதும் 74000 போலீசார்!! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

 
விநாயகர்

இந்தியா முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.   அறிவு ,ஞானம், கல்வி  அதை தொடங்கினாலும்    விநாயகரை வணங்கி தான் செய்ய வேண்டும்  என்ற ஐதீகம் இன்று வரை  இந்து மதத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  

விநாயகர்

அந்த வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில்  விநாயகர் சிலைகளை ஆங்காங்கே வைத்து  3  நாட்கள் கழித்து ஊர்வலமாக கொண்டு சென்று நதிகளில் கரைப்பது வழக்கம். 
இந்நிலையில்  விநாயகர் சதுர்த்தியை ஒட்டி இன்று தமிழகம் முழுவதும் 74,000 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  

விக்னங்களை தீர்க்கும் விநாயகர் வழிபாடு செய்யும் முறை!

விநாயகர் சிலை ஊர்வல நிகழ்ச்சி முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.  முக்கியமான ஊர்வலங்களில் கண்காணிப்பு பணிக்காக டிரோன்கள் மற்றும் மொபைல் சிசிடிவி கேமராக்கள் பயன்படுத்தப்படும் எனவும்  டி.ஜி.பி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web