7ம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை ... மூவர் கைது!

 
பாலியல் வன்கொடுமை
 

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா மாவட்டம் டம் டம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை மாலை, வீட்டிற்கு அருகே டியூசன் செல்லும்போது ஆட்டோவில் வந்த கும்பல் ஒருவர் சிறுமியை பின் தொடர்ந்து கடத்திச் சென்றது.

பாலியல்

அந்த கும்பல் சிறுமியை ஆட்நடமாட்டமற்ற இடத்திற்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. பின்னர் அவர்களிடமிருந்து தப்பிய சிறுமி வீட்டிற்கு வந்து நடந்த கொடூரத்தை பெற்றோரிடம் தெரிவித்தார். அதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர்.

பாலியல் கொலை உல்லாசம் க்ரைம்

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு சஞ்சு, விக்கி, ராஜேஷ் ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர். தற்போது அவர்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!