அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 8 பேர் படுகாயம்!
Sep 22, 2025, 10:45 IST
சென்னையில் வேளச்சேரியில் தண்டீஸ்வரம் கோயில் பகுதியில் அரசுப்பேருந்துகள் எதிரெதிரே வந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலின் பேரில் விரைந்த காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முக்கிய சாலையில் விபத்து நேரிட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
