12ம் வகுப்பு படித்தாலே போதும்... ரூ80000 சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க.... !

 
வேலை வாய்ப்பு

 மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது  ஐசிஎம்ஆர் .  இந்த கவுன்சிலின் கீழ் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனமான என்.ஐ.ஆர்.டி  செயல்பட்டு வருகிறது.  சென்னையில் செயல்பட்டு வரும் என்.ஐ.ஆர்.டி. யில்  உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.   
நிறுவனம்: ஐசிஎம்ஆர், என்ஐஆர்டி


காலி பணியிடங்கள்: 
 ப்ராஜெக்ட் ரீசர்ஜ் சயின்டிஸ்ட் II - 2 பணியிடங்கள்
ப்ராஜெக்ட் டெக்னிக்கல் சப்போர்ட் I - 11 பணியிடங்கள்
ப்ராஜெக்ட் டெக்னிக்கல் சப்போர்ட்  II- 13 பணியிடங்கள்
ப்ராஜெக்ட் டெக்னிக்கல் சப்போர்ட்  III-  1 பணியிடம்
ப்ராஜெக்ட் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேட் பி -  1 பணியிடம்
சீனியர் ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட்  -  3 பணியிடங்கள் 
ப்ராஜெக்ட் மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் -   2 பணியிடங்கள்  

புதிய ஊதிய குறியீடு: 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை! இன்னும் என்னென்ன?


 மொத்தம் : 33  பணியிடங்கள்  

கல்வி தகுதி:    12ம் வகுப்பு, 10ம் வகுப்பு , + Diploma , Graduate Degree, MBBS, MPH / Ph.D, Post Graduate Degree தேர்ச்சி  

வயது  : 
 ப்ராஜெக்ட் ரீசர்ஜ் சயின்டிஸ்ட் II (மெடிக்கல்), ப்ராஜெக்ட் ரீசர்ஜ் (மெடிக்கல் சர்வே மானிட்டர்) பணிகளுக்கு 40 வயது.
ப்ராஜெக்ட் டெக்னிக்கல் சப்போர்ட் II (லேப் டெக்னீசியன்) பணிக்கு 30 வயது 
ப்ராஜெக்ட் டெக்னிக்கல் சப்போர்ட் I (ஹெல்த் அசிஸ்டென்ட்), ப்ராஜெக்ட் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேட் பி, சீனியர் ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட், பணிகளுக்கு 28 வயது
ப்ராஜெக்ட் மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் (ஹேல்பர்) பணிகளுக்கு 25 வயது. 
அரசு விதிகளின்படி வயது தளர்வு  அளிக்கப்பட்டுள்ளது.  
மாத சம்பளம்:  ரூ.15,800/- முதல் ரூ.80,000/- வரை மாத சம்பளம்  

வேலை வாய்ப்பு


விண்ணப்பிக்க கடைசி தேதி: 
பிப்ரவரி 12 மற்றும் பிப்ரவரி 13  தேதிகளில் நடைபெற இருக்கும்   Walk-in Written Test / Interview மூலம் இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள்.

 விண்ணப்பிக்கும்  முறை:
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.nirt.res.in அல்லது www.icmr.nic.in  இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web