இன்றே கடைசி.... டிகிரி முடிச்சாலே போதும்... எஸ்பிஐ யில் 8283 பணியிடங்கள்.... !!

 
எஸ்பிஐ

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
நிறுவனம் : எஸ்பிஐ
மொத்த பணியிடங்கள் :8283
வயது வரம்பு: 20 முதல் 28 வரை
கல்வித் தகுதி : பட்டப்படிப்பு

எஸ்பிஐ

விண்ணப்பிக்க கட்டணம் :  
பொது, OBC மற்றும் EWS பிரிவுக்கு  ரூ. 750 
SC, ST, PwD, ESM, DESM விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு கூடுதல் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்

எஸ்பிஐ
விண்ணப்பிக்கும் முறை :
அதிகாரப்பூர்வ இணையதளமான  sbi.co க்கு செல்ல வேண்டும்.  
career tabஐ திறக்க வேண்டும்.  
 current openingக்கு செல்ல வேண்டும்.  
ஜூனியர் அசோசியேட் (வாடிக்கையாளர் ஆதரவு & விற்பனை) டேபை கிளிக் செய்ய வேண்டும்.  
ஆன்லைன் இணைப்பை ஓபன் செய்தால்   IBPS பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். 
தேவையான ஆவணங்களின் நகல்களைப் பதிவேற்றம் செய்து  பணம் செலுத்தவேண்டும்.  உறுதிப்படுத்தல் பக்கத்தைச் சேமிக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 8,2023 இன்றே கடைசி

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

.  

From around the web