டிகிரி முடிச்சாலே போதும்.... 8424 வங்கிப் பணியிடங்கள்.... உடனே விண்ணப்பியுங்க... !!

 
எஸ்பிஐ

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பாரத் ஸ்டேட் வங்கி. இந்த வங்கியில்  காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திறமையும், தகுதியும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
பதவி: Junior Associates
 மொத்த பணியிடங்கள் :8,424 
கல்வித்தகுதி: பட்டதாரி
விண்ணப்பக்கட்டணம் : ரூ750

ஸ்டேட் பாங்க் எஸ்.பி.ஐ. வங்கி
குறிப்பிட்ட பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க கடைசி நாள் : டிசம்பர் 7,2023
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான  https:/bank.sbi./careers/current-openings|  மூலம்  விண்ணப்பிக்கலாம்.  

பதவி : கிளார்க்
மொத்த பணியிடம் :  8,283 

புதிய ஊதிய குறியீடு: 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை! இன்னும் என்னென்ன?


கல்வித்தகுதி : பட்டப்படிப்பு . பட்டப்படிப்பு இறுதி ஆண்டு மாணவர்களும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
 தேர்வு : முதல் நிலை மற்றும் முதன்மை தேர்வு நடத்தப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் : டிசம்பர் 7  
முதல் நிலை தேர்வு ஜனவரி மாதமும், முதன்மை தேர்வு : பிப்ரவரி மாதத்திலும் நடத்தப்படும். 
இப்பணியிடங்களுக்கு https://sbi.co.in/ என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web