குப்பை லாரி மோதி 8 வயது சிறுமி பலி... கதறிய பெற்றோர்!

 
குப்பை லாரி குப்பை லாரி
 

 

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் நிகழ்ந்த விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். சிறுமியை அவரது உறவினர் பள்ளியில் இருந்து இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்தபோது இந்த துயரச் சம்பவம் நடந்தது.

ஆம்புலன்ஸ்

இருசக்கர வாகனத்தின் முன்புறத்தில் கியாஸ் சிலிண்டர் வைக்கப்பட்டிருந்ததால், வாகனம் பாரம் தாங்காமல் கீழே சாய்ந்தது. இதனால் சிறுமி கீழே விழுந்தார்.

போலீஸ்

அதே சமயம் பின்னால் வந்த குப்பை லாரி சிறுமியை மிதித்தது. கடுமையாக காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!