திருச்சி சிவா மருத்துவமனையில் அனுமதி!! அதிர்ச்சியில் தொண்டர்கள்!!

 
திருச்சி சிவா

திமுகவில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருபவர்களில்  திருச்சி சிவா  குறிப்பிடத்தகுந்தவர். இவர் பெண்கள், குழந்தைகளுக்காக குரல் கொடுத்து பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

திருச்சி சிவா

நாடாளுமன்றத்தில் இவருடைய  செயல்பாடுகள் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. அவர் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து  வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருச்சி சிவா இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை