மறுபடியும் மொதல்....ல இருந்தா!! தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?! மக்களே உஷார்!!

 
தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை கடிதம் ஒன்றை சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் அனுப்பி வைத்துள்ளார். கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும், அதனை மாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஊரடங்கு

அதில் தமிழகத்தில்  கொரோனாவில் இது வரை 3 அலைகள் முடிவுக்கு வந்து விட்டன. தற்போது சமீபமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜூன் 08 நிலவரப்படி தினசரி எண்ணிக்கை இந்தியாவில் 7,240 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஜூன்08ம் தேதி நிலவரப்படி 185 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் 152 நபர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இன்று முதல் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும்!


இந்நிலையில், கொரோனா 4 வது அலை தொடங்கியதற்கான  அறிகுறி என பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலும், குறிப்பாக கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு, கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். தொடர்ந்து முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி,  கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற  கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என அரசு மீண்டும் அறிவுறுத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web