BIG NEWS!! ஜூலை மாதத்தில் 15 நாட்கள் வங்கி விடுமுறை!! வங்கிப் பணிகளை திட்டமிட்டுக்கோங்க!!

 
வங்கி விடுமுறை

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் செயல்படும் நாட்கள், விடுமுறை நாட்கள் குறித்த பட்டியலை ஒவ்வொரு மாதமும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து வருகிறது . அந்த வகையில் ஜூன் மாதம் முடிவடைய சில நாட்களே உள்ளன. இதன் அடிப்படையில் தற்போது  ஜூலை மாத வங்கி விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை பட்டியலை பொறுத்து பொதுமக்கள் தங்கள் வங்கிப்பணிகளை திட்டமிட்டுக் கொள்ளலாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

விடுமுறை
இந்த பட்டியலின் படி  ஜூலை மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் மாறுபடும்.
ஆனால் விடுமுறை அறிவிக்கப்பட்ட நாட்களில்  பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படும். வங்கி பணிகளை திட்டமிடுவதற்கு முன்னர் விடுமுறை தினங்களை திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது

.ஜூலை மாத வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் 


 ஜூலை 1 – வெள்ளிக்கிழமை-ரத யாத்திரை- ஒடிசா

ஜூலை 3 -ஞாயிற்றுக்கிழமை
ஜூலை 5  – செவ்வாய் கிழமை– குரு ஹர்கோவிந்த் பிறந்தநாள் – ஜம்மு மற்றும் காஷ்மீர்
ஜூலை 6  – புதன் கிழமை – MHIP நாள் – மிசோரம்
ஜூலை 7  -வியாழக் கிழமை- கர்ச்சி பூஜை-திரிபுரா
 ஜூலை 9 – சனிக்கிழமை-ஈத்-உல்-அதா-அனைத்து மாநிலங்களும்

ஜூலை 10-ஞாயிற்றுக்கிழமை
 ஜூலை 11  – திங்கட் கிழமை-ஈத்-உல்-அசா-அனைத்து மாநிலங்களும்
 ஜூலை 13 – புதன் கிழமை-தியாகிகள் தினம்-ஜம்மு மற்றும் காஷ்மீர்
 ஜூலை 13  – புதன் கிழமை-பானு ஜெயந்தி-சிக்கிம்
 ஜூலை 14 – வியாழக் கிழமை-பென் டீன் கலாம்-மேகாலயா
ஜூலை16  – சனிகிழமை-ஹரேலா-உத்தரகாண்ட்
 ஜூலை  17– ஞாயிற்று கிழமை-யு டிரோட் சிங் டே-மேகாலயா

அசத்தல்! பளபள 100 ரூபாய் நோட்டு அறிமுகம்! ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

ஜூலை 24-ஞாயிற்றுக்கிழமை 
ஜூலை 26 – செவ்வாய் கிழமை-கேர் பூஜை-திரிபுரா
ஜூலை 31 – ஞாயிற்று கிழமை – ஹரியாலி தீஜ் – ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட்
 ஜூலை 31  – ஞாயிற்று கிழமை – ஷஹீத் உதம் சிங்கின் தியாக தினம் – பஞ்சாப் மற்றும் ஹரியானா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web