BREAKING!! 1 முதல் 9 ம் வகுப்பு வரை அனைவரும் ஆல்பாஸ்!! மாணவர்கள் உற்சாகம்!!

 
இன்று 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

தமிழகத்தில் பிப்ரவரி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டன. 10,11,12ம் வகுப்புக்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டன. 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு நடத்தப்படாமல் கோடை விடுமுறை விடப்பட்டது. தற்போது திட்டமிட்டபடி பள்ளிகள் ஜூன் 13ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செய்தி வெளியிட்டுள்ளார். இதன் அடிப்படையில்  1 ம் உதல் 9ம் வகுப்பு வரையிலான வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி குறித்து  பள்ளி கல்வித்துறை தயாராகி வருவதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன. 

அன்பில் மகேஷ் மாணவர்கள்
கொரோனா தொற்று காலத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டாமல் மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக பள்ளிகல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.  அதைத் தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்ததால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து தேர்வுகள் முன்னெடுக்கப்பட்டு நேரடி தேர்வுகளில் கிண்டர் கார்டன் வகுப்புகளைத் தவிர  அனைத்து வகுப்பு மாணவ, மாணவிகளும் பங்கேற்று தேர்வுகளை எழுதினர்.
இதைத் தொடர்ந்து 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களும் பொதுத்தேர்வை எழுதி முடித்தனர். அவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

மாணவர்கள்
இந்நிலையில் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுவிட்டதாக தமிழக பள்ளிகல்வித்துறை சார்பில் விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து  மாணவ மாணவிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.ஏற்கனவே 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web