#BREAKING: சோனியாகாந்திக்கு கொரோனா தொற்று உறுதி!

 
சோனியா

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது வீட்டில், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். 

தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில், மீண்டும் சில மாநிலங்களில் அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web