சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பருவத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி ஒத்தி வைப்பு!!!

 
சிபிஎஸ்இ

2021-22ம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு 2 பருவத் தேர்வுகள்  ஏப்ரல் 26 முதல் மே 24 ஆம் தேதி வரை நடத்தப்பட்டன. இந்நிலையில் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.  மாணவர்கள்  தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in ல் பார்த்துக்கொள்ளலாம். எஸ்எம்எஸ் மூலமாகவும் சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாணவர்களுக்குக் கிடைக்கும்

தமிழகத்தில் நீட் தேர்வு கூடாது! ஆட்டத்தை ஆரம்பித்த திமுக! மத்திய அரசிடம் அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்!

. சிபிஎஸ்இ வட்டார தகவல்களின் படி, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான மதிப்பீட்டு செயல்முறை முடிந்துவிட்டது என்றும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதலில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. முடிவுகள் வெளியானதும், மாணவர்கள் cbse.gov.in, cbseresults.nic.in இணையதளங்களில் அவற்றைச் சரிபார்த்துக் கொள்ளலாம். இது தவிர  சிபிஎஸ்இ யின் புதிய போர்டலான parikshasangam.cbse.gov.inலும்  முடிவுகள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தேர்வு முடிகளை ஆன்லைனில் பார்க்கும் முறை: 

மாணவர்களிடம் குஜராத் கலவரம் பற்றி கேள்வி கேட்ட சி.பி.எஸ்.இ..!!
cbse.gov.in அல்லது cbseresults.nic.in செல்ல வேண்டும். 
முகப்புப்பக்கத்தில், 10 ம் வகுப்புக்கான சிபிஎஸ்இ 2ம் பருவத் தேர்வுக்கான லிங்கை கிளிக் செய்ய வேண்டும். இதில் தேர்வுப் பட்டியல் எண், பள்ளிக் குறியீடு மற்றும் பிறந்த தேதி இவைகளை உள்ளிட வேண்டும்.  சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் திரையில் காட்டப்படும்பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட்டும் எடுத்துக்கொள்ளலாம்.

மொபைல் மூலம் எஸ்எம்எஸ்  - ல் பார்ப்பது எப்படி? 


cbse10 < space > roll number என்பதை டைப் செய்ய வேண்டும். அதனை 7738299899 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web