அதிரடியாக குறைந்த தங்கம்!! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

 
தங்கம் விலை அதிரடி உயர்வு!! சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்தது!

தமிழகத்தில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. ரஷ்யா உக்ரைன் போர், கொரோனா ஊரடங்கு , பொருளாதாரச் சரிவு, பங்கு சந்தைகள் வீழ்ச்சி  காரணமாக இந்த ஏற்ற இறக்கம் இருக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

தங்கம் நகைக்கடை
அந்த வகையில் தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ240குறைந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,264க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று கிராமுக்கு ரூ30 குறைந்து, ரூ.4658க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!
தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. நேற்று மாலை நிலவரத்தின் படி ஒரு கிலோ வெள்ளியின் விலை  ரூ61,700ஆக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ1,000 ரூபாய் குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ60.70க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை  ரூ.60,700க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web