ஒவ்வொரு மாதமும்... பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு!!

 
மாணவர்கள்


தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளில் நேரடி வகுப்புக்கள் கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மீண்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

மாணவர்கள்
தமிழகம் முழுவதும் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியதால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன. அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம் நடந்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள்
ஒவ்வொரு மாதமும் நடப்பு  கல்வியாண்டில், கடைசி வெள்ளிக்கிழமை மாலை 3:00 மணி முதல் 4:30 மணி வரை மேலாண்மை குழுக் கூட்டம் நடத்த வேண்டும் எனவும் மாணவர் சேர்க்கை, தக்கவைத்தல் குழு, கற்றல் குழு உருவாக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web