பிரபல மல்யுத்த வீராங்கனை சாரா லீ திடீர் மரணம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

 
சாரா லீ


மல்யுத்த போட்டியில் உலக அளவில் ரசிகர்கள் இருக்கும் வீராங்கனையான சாரா லீ அமெரிக்காவை சேர்ந்தவர். இவர் மகளிர் பிரிவில் முன்னாள் சூப்பர் ஸ்டாராக இருந்து வந்தார். மேலும்  “டப்” போட்டிகளிலும் சாம்பியனாக திகழ்ந்தார். எதிர் போட்டியாளருக்கு சிம்மசொப்பனமாக இருந்த சாரா லீக்கு வயது 30. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை சாரா லீயின் தாய் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவரின் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.



சாரா லீயின் கணவர் இவர் முன்னாள் மல்யுத்த வீரர் வெஸ்டின் பிளேக் ஆவார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். டபிள்யூ டபிள்யூ டபிள்யூ 6வது சீசனில் போட்டியிட்ட சாரா லீ 13 இறுதிச்சுற்று வீராங்கனைகளில் ஒருவராக இருந்தார். 

rip

சாராலீ முதன் முதலாக கடந்த 2016ம் ஆண்டு, ஜனவரி 16ம்தேதி மல்யுத்தப் போட்டிக்கு ஒப்பந்தமானார். அவரது வெற்றிக்கு பிறகு ரசிகர்கள் பட்டாளம் சாரா லீயை கொண்டாடி வந்தனர். 30 வயதிலேயே சாரா லீ அகால மரணமடைந்த செய்தி விளையாட்டு உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web