ப்ளாஸ்டிக்கை பார்த்து கோபப்படுங்கள்!! மா.சுப்பிரமணியன் ஆவேசம்!!

 
மஞ்சப்பை

இன்று சர்வதேச  சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் வகையில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா.சுப்பிரமணியன்  பொதுமக்களுக்கு மஞ்சப்பையினை வழங்கினார். இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

சூப்பர் ஐடியா! மீண்டும் மஞ்சப்பை கலாச்சாரத்தை முன்னெடுக்கும் சுப்ரியா IAS!

அதில்  பிளாஸ்டிக்கை பார்த்தாலே மக்கள் கோபப்பட வேண்டும். தமிழக அரசு பசுமை பரப்பின் விகிதத்தை அதிகரிக்க முயற்சிகள் செய்து வருகின்றன. தினசரி வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சள் பைகளை பயன்படுத்த  வேண்டும் . அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் அபாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மஞ்சப்பை

அத்துடன் சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரே குடியிருப்புகளில் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியிருப்பது கவலையை அளிக்கிறது. மக்கள் தொடர்ந்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களை பொறுத்தவரை முழுவதுமாக கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web