மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!! தங்கத்தின் விலை மேலும் சரிவு!!!

 
nayanthara gold jewels

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து  தமிழகத்தில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை மிகுந்த ஏற்றத்துடன் இருந்து வந்தது.  மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 15 %ஆக சதவீதமாக உயர்த்திய பிறகு சவரன் விலை ரூ 38000க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு  வருகிறது.

gold actress

நேற்று தங்கத்தின் விலை சரிந்து 37000க்கும் கீழ் குறைந்துள்ளது. 2 வது நாளாக நேற்று தங்கத்தின் விலை சரிந்ததை அடுத்து இன்றும் தங்கத்தின் விலை சரிந்துள்ளது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ4672க்கும்  ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,376க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1064 குறைந்து உள்ளது.

gold jewel actress sneha
தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின்  விலையும் சற்றே குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.62.40க்கும், 1கிலோ வெள்ளியின் விலை  62,400க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web