3 மணி நேரத்தில்... 15 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

 
மழை

தமிழகத்தில் மேற்கு திசை மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த கனமழை மேலும் நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

மழை

அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில்  15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி சென்னை, திருப்பூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், திருவள்ளூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, குமரி, நெல்லை, கோவை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மழை
அத்துடன்  குமரிக்கடல் மன்னார்வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்.இதனால் அப்பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் கர்நாடகத்திலும் கனமழை கொட்டி தீர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web