வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி! கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு! எஸ்பிஐ அறிவிப்பு!!

 
எஸ்பிஐ

இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று எஸ்பிஐ. இந்த நிறுவனம் அடிக்கடி தன்னுடைய கடன் வட்டி விகிதத்தில் அதிரடி  மாற்றங்களை செய்து வருகிறது. அந்தவகையில் இன்று முதல் எஸ்பிஐ கடன் வட்டி விகிதத்தில் 40 புள்ளிகள் அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கி தன்னுடைய ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்தன் அடிப்படையில் இந்த வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக  எஸ்பிஐ வங்கி விளக்கம் அளித்துள்ளது . தற்போது எஸ்பிஐ வங்கியின் கடன் வட்டி விகிதம் 6.65 மற்றும் சிஆர்பி ஆகியவற்றுடன் சேர்ந்து அதிகரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

எஸ்பிஐ
மூன்றாம் நபர் வாகனங்களுக்கான காப்பீட்டு பிரீமியம் ஜூன் 1ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது. 150சிசி மேலுள்ள இருசக்கர வாகன உபயோகிப்பாளர்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு பிரீமியம் 15 சதவீதமாக உயர்கிறது. அதேபோல 1000சிசி முதல் 1500சிசி வரை உள்ள கார்களுக்கு 6 சதவீத பிரீமியம் தொகை உயர்த்தப்பட உள்ளது.எஸ்.பி.ஐ. வங்கியில் வீட்டுக்கடன் வாங்கி இருப்பவர்களுக்கான வட்டி விகிதத்தை அந்த வங்கி 40 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டியும் விகிதம் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையின் அளவிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குட் நியூஸ்!! வீட்டுக்கடன் வட்டி அதிரடி குறைப்பு! எஸ்.பி.ஐ. வங்கி அறிவிப்பு!

அதன்படி பெரு நகரங்கள், நகரங்களில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குறைந்த பட்ச தொகையாக  ரூ3000  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறு நகரங்களில் ரூ.2,000 மற்றும் கிராமப்புறங்களில்1,000 ரூபாய் குறைந்தபட்ச தொகையாக தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குறைந்த பட்ச இருப்புத் தொகை  இல்லாதவர்களுக்கு அபராதத் தொகை  வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த தொகையிலும் 20-50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web