அச்சச்சோ!! பெட்ரோல் பங்க்குகளில் ”நோ ஸ்டாக்” போர்டுகள்!! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

 
நோ ஸ்டாக்


இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் நிலவி வரும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் இந்த விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து 26 நாட்களாக எந்த விதமாற்றமும் இல்லாமல் சென்னையில்  பெட்ரோல்,டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நோ ஸ்டாக்

இன்றைய விலை நிலவரப்படி ஜுன் 16ம் தேதி  ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 26 நாட்களாக விலை மாற்றமின்றி இருப்பதால் தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நோ ஸ்டாக்

அத்துடன், எண்ணெய் நிறுவனங்கள் டீலர்களுக்கு போதிய அளவு பெட்ரோல் மற்றும் டீசல் அனுப்பவில்லை என்ற குற்றச்சாட்டும், புகார்களும் எழுந்து வருகின்றன. அதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் 'நோ ஸ்டாக்' போர்டுகள் தொங்கவிடப்பட்டுள்ளன. இதனால், வாகன் ஓட்டுநர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web