மக்களே உஷார்!! மீண்டும் வேகமெடுக்கும் ஒமிக்ரான் பரவல்!!

 
அதிர்ச்சி!! தமிழகத்தில் சமூக பரவலாக மாறிய ஒமிக்ரான்!! மக்களே உஷார்!!

மகாராட்டிய மாநிலத்தில் புதிய வகை ஒமிக்ரான் தொற்று 7 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இரண்டரை ஆண்டுகளைக் கடந்தும் கொரோனா வைரஸ் தொற்று உலகத்தை வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது. பல்வேறு மாறுபட்ட கொரோனா வைரஸ்கள் ஒரு நாட்டில் இருந்து மற்ற நாடுகளுக்கு பரவி ஆபத்தை விளைவித்து வருகிறது. சர்வதேச நாடுகளுக்கு பயணிக்கும் பயணிகள் மூலம் இத்தொற்று ஆங்காங்கே பரவி வருகிறது. 
இந்நிலையில் கடந்த மாதம் தென்னாப்பிரிக்க நாடுகளில் காணப்பட்ட மாறுபாடுகள் கொண்ட உருமாற்ற கொரோனா வைரஸ் தொற்றால் அந்நாட்டு மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். இந்த புதிய வகை கொரோனா சர்வதேச நாடுகளுக்கும் பரவும் என்ற அச்சம் நிலவியது.

அதிர்ச்சி!! தமிழகத்தில் சமூக பரவலாக மாறிய ஒமிக்ரான்!! மக்களே உஷார்!!

இதைத்தொடர்ந்து மராட்டிய மாநிலத்தில், தென் ஆப்பிரிக்காவில் பரவிய புதிய வகை ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த புதிய வகை ஒமைக்ரான் தொற்றால் மராட்டிய மாநிலத்தில் 7 பேருக்கு முதல் முறையாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா, பெல்ஜியம் நாடுகளுக்கு சென்று திரும்பிய 2 பேர் புதிய வகை ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு பயணித்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

அதிர்ச்சி!! தமிழகத்தில் சமூக பரவலாக மாறிய ஒமிக்ரான்!! மக்களே உஷார்!!

புதிய வகை ஒமிக்ரான் தொற்று தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளதால் மருத்துவ நிபுணர்கள் கவலை அடைந்துள்ளனர். அனைத்து மாநில அரசுகளும் இந்த புதிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று அந்தந்த மாநிலங்களுக்குள் பரவாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web