காவல்துறையினர் அதிர்ச்சி!! முன்னாள் டிஜிபி டி. முகர்ஜி காலமானார்!!

 
முகர்ஜி

தமிழகத்தின்  முன்னாள் டிஜிபி டி.முகர்ஜி. இவருக்கு வயது 75.அவர் திடீரென  சென்னையில் நேற்று காலமானார். இவர் ஓய்வு பெற்ற பிறகு சமீபகாலமாகவே வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

rip

இதனால் அவ்வப்போது மருத்துவமனை சென்று சிகிச்சை, வழக்கமான பரிசோதனைகள் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று அக்டோபர் 8ம் தேதி சனிக்கிழமை இரவு சென்னை ராமாபுரம் அருகே மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார்.  

போலீஸ்

டிஜிபி முகர்ஜி தமிழக காவல்துறையில் 2006 முதல் 2007 ம் ஆண்டு வரை டிஜிபியாக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவு காவல்துறையினரிடையே பெரும்  சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web