பிரபல பாலிவுட் பின்னணி பாடகர் உயிரிழப்பு!! திரையுலகில் தொடரும் சோகம்!!!

 
புபீந்தர் சிங்


பாலிவுட் திரையுலகில் பிரபல இந்தி பாடகர்  பூபிந்தர் சிங் . இவருக்கு வயது 82. இவர் கடந்த சில காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்காக கடந்த 10 நாளுக்கு முன் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

rip
அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பூபிந்தர் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

யோகா கற்றுக்கொள்ள MYoga App! பிரதமர் மோடி அறிமுகம்!

அவரது இறுதிச்சடங்கு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் என அவரது மனைவி மிதாலி தெரிவித்துள்ளார். பாடகரின்  மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் பாலிவுட் ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web