நிலத்தடி நீருக்கு ரூ10000 கட்டணம்?!

 
நீர்

இந்தியாவில் நிலத்தடி நீர் பயன்படுத்தும் அளவை நிர்ணயம் செய்ய மத்திய அரசு தண்ணீர் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தண்ணீர் கொள்கை  2012ல் செயல்படுத்தப்பட்டது. 

பம்ப்செட்
இதன் மூலம் வீடுகள் மற்றும் வேளாண் உள்பட நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் அனைவரும் மத்திய நீர்வளத் துறைக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த தொகையை அதிகாரப்பூர்வ  இணையதளம் மூலமாக ரூ.10,000 செலுத்த வேண்டும். அத்துடன் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்திடம் அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

பம்ப்செட்

மத்திய அரசின் இந்த உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது என்று தமிழக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.மேலும்,நிலத்தடி நீர் பாதுகாப்பு,நீர் எடுத்தல் குறித்து நடைமுறையில் உள்ள விதிகள் தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும் அறிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை