சூப்பர்!! கல்லூரி மாணவிகளுக்கு ரூ1000 உதவித் தொகை!! அமைச்சர் அதிரடி!!

 
கல்லூரி மாணவிகள்

தமிழகத்தில் திட்டமிட்டபடி பள்ளிகள் ஜூன் 13ம் தேதி திறக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகளுக்காக மாணவர்கள் காத்திருக்கின்றனர்.  முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது.

கல்லூரி மாணவிகள்

இது குறித்து சமூக மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி கல்லூரிகள் திறக்கப்பட்டதும் முதலாமாண்டு மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். அத்துடன் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு உதவித்தொகை ரூ.1000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

exam தேர்வு மாணவிகள் பரீட்சை கல்லூரி
மேலும் தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் 6ம் வகுப்பு முதல் +2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள், கல்லூரி, பாலிடெக்னிக் அல்லது ஐடிஐயில் சேரும் மாணவிகள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும்  ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை