அதிர்ச்சி!! முதல்வருக்கு உடல் நலக்குறைவு!! 2 நாள் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து!!

 
ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஜூன் 20ம் தேதி  நாளை ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதாக இருந்தது. அதே போல்  ஜூன்21ம் தேதி , நாளை மறுநாள் திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில்  அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதாக இருந்தது.

ஸ்டாலின்

இன்று காலை திடீரென முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருந்து. மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில்  ஓய்வு எடுக்க இருப்பதால் 2 நாள் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகவும், இதற்கான தேதிகள்  பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web