செம ஜாலி!! 2023ல் 24 நாட்கள் அரசு விடுமுறை!! பட்டியல் வெளியீடு!!

 
தமிழக அரசு

ஒவ்வொரு ஆண்டும் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பே அடுத்த ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டு விடும். அந்த வகையில் 2022 நிறைவடைய 2 மாதங்களே உள்ள நிலையில் தற்போது 2023 ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்களுக்கான பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. 2023ல் பெரும்பாலான விடுமுறை நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் நிறைய நாட்கள் பணி நாட்களாக இருப்பதாக அலுவலர்கள், பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

private office

அதன்படி, அடுத்த ஆண்டு 24 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். அடுத்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த 24 நாட்கள் பொது விடுமுறையில் தீபாவளி உட்பட 8 நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வருவது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web