தமிழன்...டா!! ஆதிச்சநல்லூரில் 3000 ஆண்டு பழமையான தங்கக் காதணி!!

 
தங்கக் காதணி

மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது.  கடந்த  8 மாதங்களாக நடந்து வரும் அகழாய்வு பணியில் இதுவரை  70க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஆதிச்ச நல்லூர்

தற்போது அலெக்சாண்டர் இரியா அகழாய்வு செய்த இடத்தில் 30 செமீ ஆழத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட காதணி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது கிடைத்துள்ள இந்த காதணி 3000 ஆண்டுகள் பழமையானது என ஆய்வறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூர்

3000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் நாகரிகத்துடனும், தங்கத்தை தரம் பிரித்து  பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருந்ததை இந்த அகழ்வாய்வு உறுதி செய்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web