திருமணமான தங்கைக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தவன்! கடைக்குள் புகுந்து சராமாரியாக வெட்டிய அண்ணன்!

 
கான்கொலை

தனது மணமான தங்கைக்கு தொடர்ந்து செக்ஸ் தொல்லைக் கொடுத்து வந்தவனை, ஆத்திரத்தில் கடைக்குள் புகுந்து குத்தி கொலை செய்த அண்ணனைப் பற்றி தான் கர்நாடகா  முழுவதும் பேசுகிறார்கள். அத்தனை அமைதியானவனா இப்படி ஆக்ரோஷமான செயலை செய்திருக்கிறான் என்று பத்திரிக்கைகள் எழுதுகின்றன. அக்கம் பக்கத்தில் ஜீசனுக்கு அத்தனை நல்ல பெ யர் இருந்திருக்கிறது. ஆனால், அத்தனையும் ஒரு நிமிஷத்துல மாறிடுச்சு. கர்நாடகாவில் காதலிக்க வற்புறுத்தி திருமணமான தன் சகோதரியின் பின்னால் சுற்றிய இளைஞனை வெட்டிக்கொன்ற சகோதரனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பீதர் நகரில் வசித்து வருபவர் அமீர்கான் (20). இவர் அப்பகுதியில் உள்ள பல் பொருள்அங்காடிக் கடையில் பணி புரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் ஜீசன் என்பவரின் திருமணமான சகோதரியை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். 

தன்னை திருமணம் செய்து கொள்ள அமீர்கான் ஜீசன் சகோதரியிடம் பலமுறை வலியுறுத்தி வந்துள்ளான். ஒரு கட்டத்தில் ஜீசனிடம் அவரது சகோதரி இதுகுறித்து கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜீசன், நேற்று மதியம் அமீர்கான் வேலை செய்து வந்த பல் பொருள் அங்காடிக்கு வந்துள்ளான். 

அப்போது இதுகுறித்து அமீர்கானுடன் ஜீசன் வாக்குவாத்ததில் ஈடுப்பட்ட நிலையில், ஜீசன் தன் கையில் வைத்திருந்த கத்தியால், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளான். இந்த சம்பவம் கடையில் இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சியின் அடிப்படையில் கொலைக் குற்றவாளிகளான ஜீசனை போலீசார் கைது செய்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை