இன்று மோடியின் தாயார் ஹீராபென்னிக்கு 100வது பிறந்தநாள்!!

 
ஹீராபென்னி

இந்தியப் பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் குஜராத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். 2 நாள் சுற்று பயணத்தில்  இன்று குஜராத்  வதோதராவில் ரூ.21000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும் ரூ,16000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு ரயில்வே திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

மோடி

வீட்டுவசதி திட்டத்தின் கீழ் ரூ.1.38 லட்சம் வீடுகளை பிரதமர் இன்று அர்ப்பணிக்கிறார்.அத்துடன்  பவகத் மலையில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ காளிகா மாதா கோவிலை  இன்று திறந்து வைக்கிறார். இன்று  பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென்னி 100வது பிறந்தநாள்.

 தாயாரின் பிறந்தநாள் தினத்தில் அவரை  இல்லத்தில் நேரில் சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்து பெற்றார்.மேலும்  ராய்சான் பகுதியில் உள்ள 80 மீட்டர் சாலைக்கு மோடியின் தாயார் பெயரை வைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக காந்தி நகர் மேயர் ஹிதேஷ் மக்வானா தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web