பிரபல சின்னத்திரை நடிகைக்கு படுகாயம்.. வைரலாகும் இன்ஸ்டா!!

 
திவ்யங்கா திரிபாதி

பிரபல சின்னத்திரை நடிகை திவ்யங்கா திரிபாதி. பாலிவுட்டில் 'கத்ரோன் கே கில்லாடி' என்பது  பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சி. இந்த ஷோவின்   13வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிகை திவ்யங்கா திரிபாதியும் கலந்து கொண்டுள்ளார்.  போட்டியாளர்களுக்கு கடுமையான பல சவால்களைக் கொடுத்து அதை பயமில்லாமல் நிறைவேற்ற வைப்பதே இந்தப் போட்டியின் முக்கிய நோக்கம்.

இதன் ஒரு பகுதியாக திவ்யங்காவுக்கு அந்தரத்தில் பறக்கும் ஹெலிகாப்டரில் ஏறும் வகையிலான ஹெலிகாப்டர் ஸ்டண்ட் ஒன்று கொடுக்கப்பட்டது. இந்த சவாலை மிகவும் கஷ்டப்பட்டு அவர் செய்து முடித்துள்ளார். இந்த கிளிம்ப்ஸை  இன்ஸ்டாகிராமில்  பதிவிட்டுள்ளார்.   இதனால் தன் கையில் ஏற்பட்டுள்ள காயங்களின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் திவ்யங்கா.

திவ்யங்கா திரிபாதி


இதற்கு முன் திவ்யங்கா திரிபாதி  ’கத்ரோன் கே கிலாடி’ சீசன் 11 ல் கலந்து கொண்டார்.  அங்கு அவர் ஸ்டண்ட்களை குறைபாடற்ற முறையில் சமாளிப்பதில் புகழ் பெற்றவர். ’KKK 11’ சீசனில் அர்ஜுன் பிஜ்லானியிடம் தோற்று அதன் 13வது சீசனுக்காக  நிகழ்ச்சிக்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web